comrade Engels lived Engels

img

உலகின் முதல் சூழலியல் அரசியல் போராளி தோழர் ஏங்கெல்ஸ் - எஸ்.பி.ராஜேந்திரன்

இந்த பூமிப் பந்தையே மிகப் பெரும் வணிக லாபத்திற்கான ஒரு பொருளாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள், ஒருவர் தன்னைத்தானே வியாபாரப் பொருளாக மாற்றி அழித்துக்  கொள்வதற்கு சமமானது